The Indian Times

வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் முல்லை.இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே சித்ரா நடித்து வந்தார்.இவருக்கு மிக பெரும் புகழ் இந்த நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்தது.இவர் பின்னர் த ற் கொ லை செய்துகொண்டு இ ற ந் த பின்னர்.இவரின் இடத்தினை நிரப்புவதற்கு சரியான பொருத்தமான ஆளை தேடிவந்தனர்.

Advertisement

தற்போது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். சீரியல் பயங்கர விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.ஜீவா மீனா மற்றும் கண்ணன் ஐஸ்வர்யா ஆகியோ பாண்டியன் ஸ்டோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக பிரிந்துள்ளது.அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் லாவண்யா வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ரேசர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக அகில் சந்தோஷ் அறிமுகம் ஆகிறார். இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in