BIGG BOSS ஜோடிகள் நிகழ்ச்சியில் கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்… | BIGG BOSS JODIGAL PROMO

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகிறது.இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்களை வைத்து விஜய் டிவி BIGG BOSS ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் இணைந்து ஆடி டைட்டிலை தட்டி சென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

BIGG BOSS ஜோடிகள் நிகழ்ச்சியில் கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்... | BIGG BOSS JODIGAL PROMO 1

விளம்பரம்

தற்போது இந்த சீசனில் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் அசத்தி வருகின்றனர்.ஜோடிகள் அனைவரும் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தங்களது சிறப்பான நடனத்தினை காண்பித்து இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

BIGG BOSS ஜோடிகள் நிகழ்ச்சியில் கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்... | BIGG BOSS JODIGAL PROMO 2

விளம்பரம்

இந்த வார பிக் பாஸ் ஜோடிகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் போட்டியாளர்களுக்கு எந்த ஜோடிக்கு இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு தகுதி இருக்கிறது,யாருக்கு தகுதி இல்லை என குறிப்பிட்டு சொல்ல தொகுப்பாளர்கள் கூறுகின்றனர்.இதில் ஐக்கி மற்றும் தேவ் ஜோடி கலந்துகொண்டுள்ளனர்,அப்பொழுது தேவ் தகுதி இல்லாத நபர்களை கூற மறுக்க,நடுவராக உள்ள ரம்யாகிருஷ்ணன் இது ஒரு விளையாட்டு,இதனை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோபமாக கத்தி கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits: VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment