ஸ்ரேயா நல்லா ஆடு..மனைவியுடன் நடு ரோட்டில் மிரட்டல் நடனம் போட்ட சித்து

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஸ்ரேயா நல்லா ஆடு..மனைவியுடன் நடு ரோட்டில் மிரட்டல் நடனம் போட்ட சித்து 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஸ்ரேயா நல்லா ஆடு..மனைவியுடன் நடு ரோட்டில் மிரட்டல் நடனம் போட்ட சித்து 2

விளம்பரம்

தற்போது தங்களது யூடியூப் பக்கத்தில் இதுவரை நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்த இவர்கள் சில நாட்களாக நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.இவர்கள் நடனமாடி வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அடடே எவ்வளவு சூப்பரா நடனம் ஆடுறீங்க,வேரெலெவெல் என கருத்துக்களை தெரிவித்து இவர்களை பாராட்டி வருகின்றனர்.மேலும் நடனம் ஆடி அடிக்கடி வீடியோ வெளியிடவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது இவர்கள் நடனமாடிய வீடியோவும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment