ராமர் மூஞ்சிய பாருங்க ராகி ரொட்டி மாதிரி இருக்கு…பங்கமாக கலாய்த்த மைனா நந்தினி | KPY CHAMPIONS

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்த கல்யாணம் நடக்காது AGS முன்பு சவால் விட்ட ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

ராமர் மூஞ்சிய பாருங்க ராகி ரொட்டி மாதிரி இருக்கு...பங்கமாக கலாய்த்த மைனா நந்தினி | KPY CHAMPIONS 1

விளம்பரம்

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,அர்ச்சனா மற்றும் ரோபோ சங்கர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  திருமணம் சீரியல் ஸ்ரேயா மற்றும் சித்துவின் கியூட்டான புகைப்படங்கள்

ராமர் மூஞ்சிய பாருங்க ராகி ரொட்டி மாதிரி இருக்கு...பங்கமாக கலாய்த்த மைனா நந்தினி | KPY CHAMPIONS 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ராமர் மற்றும் அறந்தாங்கி நிஷா இணைந்து அசத்தி வருகின்றன.இவர்கள் நகைச்சுவை வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.நிகழ்ச்சியின் நடுவே ராமரை பார்த்து மைனா நந்தினி ராமர் மூஞ்சிய பாருங்க ராகி ரொட்டி மாதிரி இருக்கு என கலாய்த்துள்ளார்,இதனால் அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளது.உடனே ராமர் எங்களை நடிக்க விடுங்க என கெஞ்சி கேட்டுள்ளது கூடுதல் நகைச்சுவையாக அமைந்துள்ளது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஜனனி சொன்னதை கேட்டு மிரண்டு போன ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment