நடனத்தில் நஸ்ரியாவை தூக்கி சாப்பிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.கதாநாயகியாக நடிப்பது தான் எளிது வில்லியாக சீரியல்களில் நடிப்பது தான் கஷ்டம் அதனை தனது முதல் நாடகத்திலேயே நடித்து அசத்தி விட்டார்.கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.பரீனா சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நடனத்தில் நஸ்ரியாவை தூக்கி சாப்பிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா 1

விளம்பரம்

சின்னத்திரையில் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இன்னும் இவருக்கு மக்கள் வரவேற்பினை வழங்கி தான் வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய ஆண் குழந்தை உள்ளது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.இவர் வெளியிடும் வீடியோவை இவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்குவது இயல்பான ஒன்றாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

நடனத்தில் நஸ்ரியாவை தூக்கி சாப்பிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா 2

விளம்பரம்

தற்போது இவர் நஸ்ரியா பாடலுக்கு கியூட் ஆக நடனமாடி வீடியோ வெளியிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை இணையத்தில் பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வீடியோ சூப்பர் என கருத்து தெரிவித்து வருகின்றனர் மேலும் சிலர் நீங்கள் தான் எங்களுடைய முன் மாதிரியே எனவும் கூறி வருகின்றனர்.இத்தகைய ரசிகர்கள் கூட்டத்தினை பரீனா தனது வில்லத்தனமான நடிப்பினால் சேர்த்துள்ளார்.இவர் வீடியோ எப்பொழுது வரும் என அதனை காணவே பெரும் கூட்டம் இன்ஸ்டாகிராமில் தயாராக இருந்து வருகின்றது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment