உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய BIGG BOSS லாஸ்லியா

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய BIGG BOSS லாஸ்லியா 1

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய BIGG BOSS லாஸ்லியா 2

விளம்பரம்

தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து லாஸ்லியா அடையாளம் தெரியாமல் ஆகியுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பழைய பிக் பாஸ் லாஸ்லியா தான் எங்களுக்கு வேண்டும் அதுபோல மீண்டும் மாறுங்கள் என கோரிக்கையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய BIGG BOSS லாஸ்லியா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment