10 பைசாக்கு புண்ணியம் இல்லை.. மிஸ்டர் லோக்கல் 2 இது… PRINCE PUBLIC REVIEW

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

10 பைசாக்கு புண்ணியம் இல்லை.. மிஸ்டர் லோக்கல் 2 இது... PRINCE PUBLIC REVIEW 1

விளம்பரம்

தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் காலை முதல் படத்தினை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  KPY தீனா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

10 பைசாக்கு புண்ணியம் இல்லை.. மிஸ்டர் லோக்கல் 2 இது... PRINCE PUBLIC REVIEW 2

விளம்பரம்

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இல்லை,பத்து பைசாக்கு புண்ணியம் இல்லை,இதையெல்லாம் ஏன் எடுத்தாங்க படத்துல கதை இருக்கனும் ,காமெடி எல்லா இடத்துலயும் ஒர்கவுட் ஆகல.படம் ரொம்ப போர் அடிக்கு.விஜய் டிவியில கலக்க போவது யாரு பார்த்த மாதிரி இருக்கு என அனைவரும் நெகட்டிவ் விமர்சனத்தினை கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment