நம்ம ஜூலியா இது அடையாளமே தெரியல…செம்ம STYLE ஆக மாறிய BIGG BOSS JULIE

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நம்ம ஜூலியா இது அடையாளமே தெரியல...செம்ம STYLE ஆக மாறிய BIGG BOSS JULIE 1

விளம்பரம்

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நம்ம ஜூலியா இது அடையாளமே தெரியல...செம்ம STYLE ஆக மாறிய BIGG BOSS JULIE 2

விளம்பரம்

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது,இது ஜூலியா என்று,அந்தளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்,தலை முடியில் கலர் செய்து,மாஸ் ஆக மாறி அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.பலர் புள்ளிக்கோங்கோவா என கேலியும் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

நம்ம ஜூலியா இது அடையாளமே தெரியல...செம்ம STYLE ஆக மாறிய BIGG BOSS JULIE 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment