ஆஜீத்துடன் குத்தாட்டம் போட்டு VIBE செய்த விஜய் டிவி கேபிரியலா

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ஆஜீத்துடன் குத்தாட்டம் போட்டு VIBE செய்த விஜய் டிவி கேபிரியலா 1

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆஜீத்துடன் குத்தாட்டம் போட்டு VIBE செய்த விஜய் டிவி கேபிரியலா 2

விளம்பரம்

முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.இவர் புல்லட் பாடலுக்கு ஆஜித் உடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது தற்போது மீண்டும் அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டு,நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவர்களது ரசிகர்கள் உங்க கூட்டணி சூப்பர் அடிக்கடி வீடியோ வெளியிடுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment