நடுரோட்டில் சேலையில் குத்தாட்டம் போட்டு கலக்கிய VIJAY TV சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன்

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீது கிருஷ்ணன்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்களை நடிக்க தொடங்கினார்.இவர் மெல்ல திறந்தது கதவு,கல்யாணமாம் கல்யாணம்,ஆயுத எழுத்து என பல நாடகங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நடுரோட்டில் சேலையில் குத்தாட்டம் போட்டு கலக்கிய VIJAY TV சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் 1

விளம்பரம்

நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் ஆர்வம் உள்ளதால் சிறுவயதிலேயே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய டான்சிங் கில்லாடிஸ் என்ற போட்டியிலும் கலந்து தனது நடனத்திறமையை காண்பித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஸ்ரீது.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது சரியான சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

நடுரோட்டில் சேலையில் குத்தாட்டம் போட்டு கலக்கிய VIJAY TV சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்களை வைத்துள்ள இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.இவர் நடனமாடி பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் நண்பருடன் இணைந்து நடு ரோட்டில் சேலையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது .ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து சூப்பர் என இவரை புகழ்ந்து வாழ்த்தி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment