மொட்டை மாடியில் வெறியாட்டம் போடும் ஸ்ரேயா சித்து | SHREYA & SIDHU

விளம்பரம்
விளம்பரம்

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

மொட்டை மாடியில் வெறியாட்டம் போடும் ஸ்ரேயா சித்து | SHREYA & SIDHU 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சக நடிகர் உடன் ROMANTIC-ஆக ஆட்டம் போட்ட VIJAYTV கேபி

மொட்டை மாடியில் வெறியாட்டம் போடும் ஸ்ரேயா சித்து | SHREYA & SIDHU 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை நகைச்சுவையாக ரொமான்டிக் ஆக வீடியோ பதிவிட்டு வந்த இவர்கள் தற்போது நடனத்தில் களம் இறங்கியுள்ளனர்.லிகர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி வெளுத்து வாங்கியுள்ளனர்.இதனை கண்டு ரசிகர்களே வியந்துவிட்டனர்,என்ன இப்படி ஆடுறாங்களே என ஆச்சரியமாக கமெண்டுகளை பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் மேலும் சிலர் இதுபோன்று நடனம் ஆடியே வீடியோ போடுங்க அதான் நன்றாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அடடே BIGG BOSS சுஜா வருணே பையன் PIANO-ல பிரிச்சு மேயிறாரே

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment