பாப்பா சிரிக்கா மாமா…ஆல்யா மானசா குழந்தையை தூக்கி கொஞ்சிய ஸ்ரேயா சித்து

விளம்பரம்
விளம்பரம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி பிறந்தநாளுக்கு கேசரி செய்து கொடுத்து பழிவாங்கிய மணிமேகலை..

பாப்பா சிரிக்கா மாமா...ஆல்யா மானசா குழந்தையை தூக்கி கொஞ்சிய ஸ்ரேயா சித்து 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் CWC புகழ்....வாழ்த்தும் ரசிகர்கள்

பாப்பா சிரிக்கா மாமா...ஆல்யா மானசா குழந்தையை தூக்கி கொஞ்சிய ஸ்ரேயா சித்து 2

விளம்பரம்

தற்போது இவர்களும் சீரியல் நடிகை ஆல்யா மானசாவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் ஆல்யாவின் மகன் அர்ஷை தூக்கி கொஞ்சியுள்ளார் ஸ்ரேயா.சித்துவும் குழந்தையை தூக்கி கொஞ்சியுள்ளார்,அப்பொழுது அர்ஷ் சிரிக்கவே அவரை கண்ட சந்தோஷத்தில் பாப்பா சிரிக்குது என குழந்தை போல் ஸ்ரேயா கூறுவது மிகவும் அழகாக உள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அரபிக்குத்து பாடலுக்கு ஆல்யா மானசா மகள் எப்படி ஆடுறாருனு பாருங்க

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment