சந்தியாவே அமைதியா இருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் மீது சந்தேகப்படும் சரவணன்…. இதுல யாரு IPS… ராஜா ராணி PROMO-வை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்…

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சந்தியாவே அமைதியா இருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் மீது சந்தேகப்படும் சரவணன்.... இதுல யாரு IPS... ராஜா ராணி PROMO-வை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்... 1

விளம்பரம்

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சந்தியாவே அமைதியா இருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் மீது சந்தேகப்படும் சரவணன்.... இதுல யாரு IPS... ராஜா ராணி PROMO-வை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்... 2

விளம்பரம்

ப்ரோமோவில் ஐபிஎஸ் சந்தியா செக்கிங் பணியில் இருக்கும் பொழுது அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸை சோதிக்காமல் விடுகிறார்,ஆனால் சரவணன் ஆம்புலன்சில் யாரும் இல்லை அதன் மேல் சந்தேகமாக இருக்கிறது என கூறவே ஆம்புலன்ஸை பிடிக்க சந்தியா செல்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் இதுல யாரு ஐபிஎஸ் சந்தேகப்பட வேண்டியது சந்தியா ஆனா சரவணன் சந்தேகப்படுறாரு,லைட்டா சிவப்பு மஞ்சள் பச்சை படம் சாயல் இருக்கே என கூறி கலாய்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment