HAIR STYLE மாற்றி MASS ஹீரோ போல மாறிய அசீம்… ஒருவேளை புது படத்துல நடிக்க போறாரோ

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த நாடகத்தினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

HAIR STYLE மாற்றி MASS ஹீரோ போல மாறிய அசீம்... ஒருவேளை புது படத்துல நடிக்க போறாரோ 1

விளம்பரம்

எதிலும் இவருக்கான வெற்றி கிடைக்கவில்லை,இருந்தும் போராடினார்.அப்படி வந்தது தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே தொடர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அடையாளம் கண்டெடுக்கப்பட்டவர் ஆகினார் அசீம்,பின்னர் அங்கிருந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் என தொடர்களில் நடிக்க தொடங்கினார்,மேலும் ஜோடி சீசனிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார் அசீம்.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

HAIR STYLE மாற்றி MASS ஹீரோ போல மாறிய அசீம்... ஒருவேளை புது படத்துல நடிக்க போறாரோ 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் அசீம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கபட்டார் அசீம்,இவரை இவரது ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.தற்போது இவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி அசத்தியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,அஸீமின் இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் அவரது லுக் வெறித்தனமாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment