நீ ஜீவாவை தானே காதலிச்ச… உண்மையை தெரிந்துகொண்ட பார்வதியால் அதிர்ச்சியாகிய காவ்யா… ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நீ ஜீவாவை தானே காதலிச்ச... உண்மையை தெரிந்துகொண்ட பார்வதியால் அதிர்ச்சியாகிய காவ்யா... ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் திருமணத்தின் பொழுது காவியா காதலித்து ஜீவாவை தான் என்ற உண்மையை தெரிந்துகொண்டு,காவியாவை மீண்டும் பார்த்தியுடன் சேர்த்து வைக்க பார்த்தி ரம்யா கல்யாணத்தை நிறுத்த கிளம்பவே, ரம்யாவும் தேவியும் பார்வதியை அடித்து மயங்க வைக்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பார்த்தி ரம்யா கல்யாணத்தை தடுத்து நிறுத்துவது யார் என்ற எதிர்பார்ப்பு பெருமளவு கிளம்பி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீ ஜீவாவை தானே காதலிச்ச... உண்மையை தெரிந்துகொண்ட பார்வதியால் அதிர்ச்சியாகிய காவ்யா... ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 2

விளம்பரம்

இந்நிலையில் காவ்யா கல்யாணத்தை தடுத்து நிறுத்திவிட்டு மீண்டும் இருவரும் சந்தோசமாக சேர்ந்து வாழ சம்மதிக்கின்றனர்.இவருக்கும் மீண்டும் கல்யாணம் ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்ய உள்ள நிலையில் காவ்யாவை அழைத்து பார்வதி நீ ஜீவாவை தானே காதலிச்ச,எனக்கு தெரியும் ஆனா இந்த விஷயம் பார்த்திக்கு தெரியாமல் பார்த்துக்கோ என கூறவே இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார் கேபி.இதனை பார்த்த ரசிகர்கள் இதனால் மீண்டும் இவர்களுக்கு இடையே சண்டை வருமோ என புலம்பி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment