அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே.. சேலையில் பட்டையை கிளப்பும் பிக் பாஸ் ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே.. சேலையில் பட்டையை கிளப்பும் பிக் பாஸ் ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது.இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே.. சேலையில் பட்டையை கிளப்பும் பிக் பாஸ் ஜனனி 2

விளம்பரம்

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஜனனியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அந்தளவிற்கு தனது அழகினால் இளைஞர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் சேலையில் தோன்றிய நடிகை சினேகா

அழகூரில் பூத்தவளே.. என்னை அடியோடு சாய்த்தவளே.. சேலையில் பட்டையை கிளப்பும் பிக் பாஸ் ஜனனி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment