சிங்கம் களம் இறங்கிடுச்சே…சினிமாவில் நடிக்க தொடங்கிய TN BJP LEADER அண்ணாமலை,முதல் படத்திலேயே சம்பளம் இவ்வளவா?

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பணிபுரிந்து வருபவர் அண்ணாமலை.கர்நாடகாவை சேர்ந்த இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.விருப்ப ஓய்வு பெற்ற இவர் நாட்டு நலன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியலில் இணைந்தார்.இவரது கடின உழைப்பிற்கு பரிசாக பாரதிய ஜனதா கட்சி இவரை தமிழ்நாட்டு கட்சி தலைவர் ஆக்கியது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

சிங்கம் களம் இறங்கிடுச்சே...சினிமாவில் நடிக்க தொடங்கிய TN BJP LEADER அண்ணாமலை,முதல் படத்திலேயே சம்பளம் இவ்வளவா? 1

விளம்பரம்

இந்த பதவியை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தொடர்ந்து அதிகமாக பிஜேபி க்காக குரல் கொடுக்க தொடங்கினார்.மிகவும் சுறுசுறுப்பாக கட்சிக்காக இன்றுவரை இயங்கி வருகிறார் அண்ணாமலை.இவர் தற்போது கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.முழுநேர அரசியல்வாதியாக இருந்த இவர் தற்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நடித்துள்ளார் அண்ணாமலை.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

சிங்கம் களம் இறங்கிடுச்சே...சினிமாவில் நடிக்க தொடங்கிய TN BJP LEADER அண்ணாமலை,முதல் படத்திலேயே சம்பளம் இவ்வளவா? 2

விளம்பரம்

இப்படம் 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க சிறந்த ஒருவர் தேவைப்பட்ட நிலையில் இயக்குனருக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக இருப்பார் என அவரை அணுகியுள்ளார்.கதையை கேட்ட அண்ணாமலை உடனடியாக ஒப்புக்கொண்டார்.இப்படத்தில் ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார்.இவரது காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு விட்டது.இப்படத்திற்காக பிஜேபி கட்சியினர் ஆவலாக காத்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

சிங்கம் களம் இறங்கிடுச்சே...சினிமாவில் நடிக்க தொடங்கிய TN BJP LEADER அண்ணாமலை,முதல் படத்திலேயே சம்பளம் இவ்வளவா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment