இங்க பாருங்க வயித்துல பாப்பா இருக்கே..என நடனம் ஆடும் நடிகை நமீதா…

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகை நமீதா.ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இவர் .தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் நமீதா.சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

இங்க பாருங்க வயித்துல பாப்பா இருக்கே..என நடனம் ஆடும் நடிகை நமீதா... 1

விளம்பரம்

தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.தொடர்ந்து நமீதா பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.இதில் இவருக்கு பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் தோல்வியை தந்தன.நமீதா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.பல மொழிகளிலும் பிரபலமாகிய இவர் தனது கவர்ச்சியான நடிப்பினால் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.தற்போது நமீதா என்றால் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்ற அளவிற்கு அனைவரையும் ஈர்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

இங்க பாருங்க வயித்துல பாப்பா இருக்கே..என நடனம் ஆடும் நடிகை நமீதா... 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு இடைவெளி விட்டுவிட்டார்.இவர் இறுதியாக நடித்த தமிழ் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய பொட்டு ஆகும்.தற்போது நமீதா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் அறிவித்தார்.இதனால் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வருகிறார்.இந்நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி வீடியோ வெளியிட்டுள்ளார் நமீதா.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment