The Indian Times

I love you two பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஜீவிதா

சின்னத்திரை முன்னணி நடிகை ஜீவிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரின் மூலம் அறிமுகம் ஆகினார்.முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜீவிதா நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடிய இவருக்கு சின்னத்திரை வரவேற்பு அளித்தது.சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் ஜீவிதா ஆருத்ரா,ஆண் தேவதை,வண்டி மற்றும் கடைக்குட்டி சிங்கம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதேபோல் பாசமலர் ,மெல்ல திறந்தது கதவு,நீலி,கல்யாணமாம் கல்யாணம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.சின்னத்திரையில் மட்டும் ரசிகர்களை கவராமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.இவரது நடனத்தினை காணவே ஒரு கூட்டம் எப்பொழுதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள I love you two என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது.அதனை தொடர்ந்து பல பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.அதன்படி தற்போது இந்த பாடலுக்கு நடிகை ஜீவிதாவும் மிரட்டல் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in