பஞ்ச தந்திரம் 2 வா? RAM-ஐ தேடி இறுதியில் VIKRAM-ஐ கண்டுபிடித்த பஞ்ச தந்திரம் நண்பர்கள்..|VIKRAM PROMO

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

பஞ்ச தந்திரம் 2 வா? RAM-ஐ தேடி இறுதியில் VIKRAM-ஐ கண்டுபிடித்த பஞ்ச தந்திரம் நண்பர்கள்..|VIKRAM PROMO 1

விளம்பரம்

கோலிவுட்டில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.அண்மையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.அனிருத் இசையில் படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடலை கமல்ஹாசன் இப்படத்தில் எழுதி பாடியுள்ளார்.இப்பாடலும் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.உலகநாயகன் இதில் போட்டுள்ள குத்தாட்டம் படத்தின் எதிர்பார்ப்பினை கூடுதலாக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பஞ்ச தந்திரம் 2 வா? RAM-ஐ தேடி இறுதியில் VIKRAM-ஐ கண்டுபிடித்த பஞ்ச தந்திரம் நண்பர்கள்..|VIKRAM PROMO 2

விளம்பரம்

தற்போது இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.பல திரையரங்குகளில் முன்பதிவு இப்பொழுதே தொடங்கி அரங்கு நிறைந்து விட்டன.மேலும் படக்குழுவினர் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் முழுவதும் இறங்கியுள்ளனர்,இப்படத்திற்காக புதிய முறையை கமல் கையாண்டுள்ளார்.அவர் நடித்த பஞ்சதந்திரம் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.அதில் அவருடன் சேர்த்து 5 பேர் உள்ளனர்.தற்போது இவர்களை மீண்டும் கொண்டு வந்து,பஞ்சதந்திரம் படத்தில் நடித்த நண்பர்களை வைத்து விக்ரம் படத்தினை விளம்பர படுத்தியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Moviebuff tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment