The Indian Times

ப்பா semma cute…சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட நடிகை பூனம் பஜ்வா

மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா.இதனை தொடர்ந்து கன்னட படத்திலும் நடித்துளளார் இவர்.தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய படம் சேவல்.இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தெனாவட்டு படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர்களுக்கு இடையேயான ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்ததால் அடுத்து மீண்டும் கச்சேரி ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்தனர்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதில் கதாநாயகியாக நடித்து பூனம் பஜ்வாவும் நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இருப்பினும் தமிழ் சினிமாவில் தோல்விப்படங்களை அளித்ததால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகியது அதனை தொடர்ந்து மீண்டும் பிறமொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியாகிய குப்பத்து ராஜா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன்பின்னர் இவருக்கு எந்த படவாய்ப்பும் தமிழில் அமையவில்லை என்பதால் படங்களில் நடிக்கவில்லை.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவ் ஆக உள்ளார்.இவர்களது புகைப்படத்தினை பார்ப்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சேலையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in