பட்டாம்பூச்சி போல CUTE ஆக வந்து MASS-ஆக நடனமாடிய நடிகை பிரிகிடா…

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

பட்டாம்பூச்சி போல CUTE ஆக வந்து MASS-ஆக நடனமாடிய நடிகை பிரிகிடா... 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பிரிகிடா கதாபாத்திரத்தினையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பட்டாம்பூச்சி போல CUTE ஆக வந்து MASS-ஆக நடனமாடிய நடிகை பிரிகிடா... 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருந்து வரும் நடிகை பிரிகிடா,அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் நடனம் ஆடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் இவர் எப்பொழுது நடனம் ஆடி வீடியோ வெளியிடுவார் என ரசிகர்கள் கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது,இந்நிலையில் தற்போது நடனமாடி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்,எளிமையான நடனமாக ஆடினாலும் ரசிகர்களை அதிலேயே அசத்திவிடுகிறார் ,இதனால் தான் இவர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்று கூறினால் மிகையாது.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment