தாய்க்கிழவி பாடலுக்கு தனுஷை போல் நடனம் ஆடிய BIGG BOSS முகேன்

விளம்பரம்
விளம்பரம்

மலேசியாவை பூர்விகமாக கொண்டவர் முகேன்.இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மேல் தீராத காதல் இருந்ததால்,சொந்தமாக பாடல் எழுதி பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வகையில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் மிக பிரபலமாகியது.பல பாடல்களை பாடியும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.மேலும் சினிமாவிலும் எதாவது சாதிக்க வேண்டும் என கடினமாக உழைத்துக்கொண்டு பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் சரியான வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த முகேனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மேடையில் மரண ஆட்டம் போட்டு உலகநாயகனையே வியந்து பார்க்க வைத்த சாண்டி மாஸ்டர்

தாய்க்கிழவி பாடலுக்கு தனுஷை போல் நடனம் ஆடிய BIGG BOSS முகேன் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் 1 நிமிடம் யாரேனும் வந்தாலே அவர்கள் உலகளவு பிரபலம் ஆகிவிடுகிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் கட்டாயம் வரவேற்பு கிடைக்கும் என மூக்கின் போட்டியாளராக களம் இறங்கி சிறப்பான விளையாட்டை விளையாடி மக்களின் மனதினை வென்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் யார் என்பதை பட்டிதொட்டி எங்கும் பரப்பினார் முகேன்.மேலும் மக்கள் மனதினை மட்டும் வெல்லாமல் இந்த சீசனில் டைட்டிலயும் தட்டிச்சென்றார் முகேன்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேனுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.வேலன் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சீறி பாய்ந்ததா கோப்ரா...முழு விமர்சனம் (?/5)

தாய்க்கிழவி பாடலுக்கு தனுஷை போல் நடனம் ஆடிய BIGG BOSS முகேன் 2

விளம்பரம்

தற்போது மதில்மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை வெப்பம் படத்தினை இயக்கிய இயக்குனர் அஞ்சலி இப்படத்தினை இயக்கியுள்ளார்.கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார்.இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இசையில் நடிகர் தனுஷ் எழுதி பாடிய பாடலான தாய் கிழவி பாடல் பெருமளவு வைரலாகியது.இப்பாடலுக்கு பிக் பாஸ் முகேன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் முகேனுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பென்ஸியை இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ள CWC புகழ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment