PIANO வாசித்து அசத்திய நடிகர் தனுஷ்…அடுத்து MUSIC DIRECTOR-தான் போலயே

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

PIANO வாசித்து அசத்திய நடிகர் தனுஷ்...அடுத்து MUSIC DIRECTOR-தான் போலயே 1

விளம்பரம்

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

PIANO வாசித்து அசத்திய நடிகர் தனுஷ்...அடுத்து MUSIC DIRECTOR-தான் போலயே 2

விளம்பரம்

கடந்த ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இவர் ஹாலிவுட்டில் நடித்த கிரே மேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இன்று தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடுவதால்,அவர்க்கு ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நேரிடையாக நடிக்கும் சார் படத்தின் தமிழ் டப்பிங் ஆன வாத்தி படத்தின் டீசரை மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டு நடிகர் பிரசன்னா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment