HERO FACE CUTஇல்லை…படம் FULLA CRINGE…தி லெஜெண்ட் PUBLIC REVIEW

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்துள்ள திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு விமர்சையாக அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

HERO FACE CUTஇல்லை...படம் FULLA CRINGE...தி லெஜெண்ட் PUBLIC REVIEW 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலும் பலத்த வரவேற்பினை பெற்றது.இவரால் என்ன பண்ண முடியும் எப்படி நடிக்க முடியும் ,நடனம் ஆட முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது,நடிப்பு,நடனம்,என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி உள்ளார் சரவணன்

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

HERO FACE CUTஇல்லை...படம் FULLA CRINGE...தி லெஜெண்ட் PUBLIC REVIEW 2

விளம்பரம்

இன்று இவரது படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சிகள் சென்னையில் திரையிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தினை கண்டு வருகின்றனர்.வெளியே வரும் ரசிகர்கள் படத்தினை பற்றி கூறியதாவது,நம்ம ஒரு ஹீரோ முகத்தினை எதிர்பார்ப்போம்,ஆனால் இவர் எப்போ சிரிக்கிறார்,எப்போ அழுகிறார் என முக பாவனை என்பது தெரியவில்லை,இசையை வாரி இரைச்சிருக்காங்க,சண்டை காட்சிகளை இஷ்டத்துக்கு எடுத்து வச்சிருக்காங்க ,படம் முழுவதும் CRINGE தான்,படத்தில் இருந்து இடைவெளியில் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment