The Indian Times

வெறித்தனமான மேட்ச் வேற லெவல் கேட்ச் – Virat Kohli

இந்தியா அணி சுற்றுப்பயணமாக ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலியா அணியுடன் ஒருநாள் தொடர் மற்றும் டி 20 போன்ற போட்டிகள் விளையாடியது. அதை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் விளையாடி வருகிறது. இரண்டாம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. அதில் ஆஸ்ட்ரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்தியாவும் அதற்கு இணையாக கடினமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சி. க்ரீன் என்ற ஆஸ்ட்ரேலியா விளையாட்டு வீரரின் விக்கெட்டை அற்புதமாய் கேட்ச் பிடித்து வீழ்த்தினார் விராட் கோலி. இந்த கேட்ச் அனைவரையும் வியக்கும் வகையில் அமைந்தது. கோலியின் இந்த கேட்ச் மிகவும் கடினமாக இருந்தாலும் அதை பிடிக்கும் அவரது திறமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Watch Catch Video Below

இதுவரை இந்தியா ஆஸ்ட்ரேலியா அணியுடன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்ட்ரேலிய அணிக்கு மிகவும் டஃப் கொடுக்கும் வகையில் விளையாடுவது ஆஸ்ட்ரேலியாவிற்கு மிகவும் சவாலாகவே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in