யாருமே பாக்காத நட்ராஜனின் வீடு | நட்ராஜனின் மறுபக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் நட்சத்திரமாக ஒளிக்கும் நட்ராஜன் பத்தி தான் இப்போ நம்ம பாக்க போறோம். இவரோட பள்ளி பருவம் ஒன்னும் பெரிய கான்வென்ட் பள்ளியில கிடையாதுங்க. சாதாரண அரசு பள்ளியில் தான் படிச்சாரு. அது மட்டும் இல்லாமல் இவர் பள்ளி பருவத்தில் கிரிக்கெட் ல பெரிதுமாக ஆர்வம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Watch Nattu House Video Below

ஆனால் இப்போ இவரு கிரிக்கெட் கிங் மாதிரி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கிரிக்கெட் மேல பெரிதா ஆர்வம் காட்டினது இவருடைய கல்லூரி பருவத்தில் தான். இவர் ஊர்ல இவரோட சார்பில் கிரிக்கெட் கிளப் நடத்தி வருகிறார். இவரோட வீடு ரொம்ப எளிமையா தான் இருக்கு.

விளம்பரம்

சேலத்தில் இருந்து ஆஸ்ட்ரேலியா வரை என்று இணைக்கு இவரு கிரிக்கெட் ல செய்து வரும் சாகசங்கள் அனைத்தும் ரொம்பவே பிரமிக்க வைக்கிறது. ரொம்ப எளிமையான வாழ்க்கை முறையில் இருந்து கிரிக்கெட் துறையில் சாதித்து வரும் முதல் தமிழன் என்று மார் தட்டிக் கொள்ளும் அளவிற்கு பெருமை சேர்க்கும் நாயகனாக விளங்குகிறார் நம் நட்ராஜன்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment