சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு சேலையில் நடனத்தில் மிரட்டி எடுத்த கயல் தொடர் சைத்ரா

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு சேலையில் நடனத்தில் மிரட்டி எடுத்த கயல் தொடர் சைத்ரா 1

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு சேலையில் நடனத்தில் மிரட்டி எடுத்த கயல் தொடர் சைத்ரா 2

விளம்பரம்

இவர் எப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருவது வாடிக்கையான ஒன்று.தற்போது விக்ரம் படத்தின் மூலம் பிரபலமடைந்த பழைய பாடலான சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் நடிகை சைத்ராவும் தனது சக நடிகர்களுடன் இணைந்து இப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.அதுவும் சேலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment