பாடகராக மாறிய VIJAYTV புகழ்..தங்கை சிவாங்கியுடன் சேர்ந்து மேடையில் பாடி அசத்திய விஜய் டிவி புகழ்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வரும் பல இளைஞர்களில் ஒருவராக தான் பல கனவுகளுடன் சென்னை வந்தவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தி குடும்பத்தினையும் கவனித்து வந்தார்.இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.ஏவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள கார் கிளீனிங் கடையில் பணிபுரிந்துகொண்டே வாய்ப்பு தேடினார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பையன் சொல்லிக்கொடுத்தான்...BASKET BALL விளையாடிய ஐஸ்வர்யா ரஜினி

பாடகராக மாறிய VIJAYTV புகழ்..தங்கை சிவாங்கியுடன் சேர்ந்து மேடையில் பாடி அசத்திய விஜய் டிவி புகழ் 1

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்திவிட வேண்டும் என கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்தார்.பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார்.குறிப்பாக அவருக்கு மட்டுமே தனி பெண் குரல் உண்டு அதில் பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.தொடர்ந்து மனம் தளராமல் பெண் வேடம் அணிந்து மக்களை சிரிக்க வைத்தார் புகழ்.தன்னை தனியாக காட்ட வேண்டும் என எண்ணி தான் போட்டுள்ள லேடி கெட்டப்பிலேயே அங்கிருந்து அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.தற்போது பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறி பல படங்களில் நடித்துள்ளார் மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் .

கட்டாயம் படிக்கவும்  செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI...ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு

பாடகராக மாறிய VIJAYTV புகழ்..தங்கை சிவாங்கியுடன் சேர்ந்து மேடையில் பாடி அசத்திய விஜய் டிவி புகழ் 2

விளம்பரம்

இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.நடிப்பு நகைச்சுவை என இரண்டை மட்டும் செய்து வந்த புகழ் தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.தனது தங்கை சிவாங்கி உடன் மேடையில் தென்றல் வந்து தீண்டும் பொழுது என்ற இளையராஜா பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி கருத்துக்கள் தெரிவித்து வீடியோவை இணையத்தில் பெருமளவு ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மகள் AILA-வுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்த ALYA & SANJEEIV

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment