தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.ஆரம்பகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளான விஜய் தற்போது பல பத்திரிக்கை நிறுவனங்களும் இவர் ஒரு பேட்டி நம்மிடம் அளிக்க மாட்டாரா என ஏங்கி வருகின்றனர்.இகழ்ந்தவர்கள் கீழே இருக்க இகழப்பட்டவர் மேலே சென்றார் ,அந்தளவிற்கு சினிமாவில் உயர்ந்து கொடிகட்டி தனக்கான ராஜ்யத்தினை அமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி Heroine-களுக்கு Tough கொடுக்காரே...

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் 1

விளம்பரம்

இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவரது படம் நேரிடையாக வெளியாக உள்ளது.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.நாளை ஜூன் 22 தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் பெயருடன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்மாவாக போவதை அறிவித்தார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் 2

விளம்பரம்

இந்நிலையில் தளபதி பிறந்தநாளை ரசிகர்கள் நாளை கொண்டாட தயாராக உள்ளனர்.அதன்படி தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டி கதையா செவன் க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் ஆனது வீடியோவாக வெளியிட்டு தளபதி விஜயை கவுரவப்படுத்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் ரசிகர்கள் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல திரையரங்குகளும் தளபதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது பழைய ஹிட் ஆன படத்தினை மீண்டும் திரையிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை அதிதி சங்கர்

விளம்பரம்

Embed video credits : Seven Screen Studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment