ஆற்றில் ஆடும் குருவி..ஆறின் நடுவே குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சீரியல் ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

ஆற்றில் ஆடும் குருவி..ஆறின் நடுவே குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சீரியல் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடனத்தின் மீது கொண்ட காதலால் நடிப்பு ஒரு பக்கம் இருக்க நடனத்திலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார் மேலும் அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

ஆற்றில் ஆடும் குருவி..ஆறின் நடுவே குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சீரியல் ரவீனா 2

விளம்பரம்

இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் உண்டு என்பதால் இவர் நடனம் ஆடி வெளியிடும் வீடியோவிற்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.அண்மையில் இவர் மலேசியாவிற்கு சென்று நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாகியது,தற்போது நீல கலர் சேலையில் ஆற்றங்கரையில் நின்று ரம்யமான சூழ்நிலையில் நடனம் ஆடி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்களும் இந்த வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இன்று ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகை குஷ்பு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment