தங்கமே மாமா கண்ணுலயே பேசுவேன் செல்லம்…நயன்தாரா விக்னேஷ் சிவன் HONEYMOON பயணங்கள்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.கடந்த ஜூன் 9 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது.அதிகப்பேரை அழைக்காமல் நெருக்கமான உறவினர்கள் மற்றும் முக்கியமான நபர்களுக்கு மட்டும் தான் திருமணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.குடும்பத்தினர் திரைபிரபலங்கள் என மொத்தமே 200 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை நம்பி வந்தவங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்.. ஜெயம் ரவி தரலோக்கலாக மிரட்டும் அகிலன் ட்ரைலர்

தங்கமே மாமா கண்ணுலயே பேசுவேன் செல்லம்...நயன்தாரா விக்னேஷ் சிவன் HONEYMOON பயணங்கள் 1

விளம்பரம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நயன்தாரா திருமணத்திற்காக மும்பையில் இருந்து கிளம்பி வந்து கலந்துகொண்டுள்ளார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து மணமக்களை ஆசிர்வதித்துள்ளார்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் இதனை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் வெளியில் இருந்து வேறு எவரும் வந்துவிடாத படி பாதுகாப்பு பலமாக இருந்தது.மேலும் கலந்துகொள்ளும் பிரபலங்களிடம் பத்திரிகை இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  திடிரென வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்... எதற்கு தெரியுமா?

தங்கமே மாமா கண்ணுலயே பேசுவேன் செல்லம்...நயன்தாரா விக்னேஷ் சிவன் HONEYMOON பயணங்கள் 2

விளம்பரம்

தற்போது கேரளாவிற்கு நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்ற இருவரும் அங்கிருந்து ஹனிமூன் காக தாய்லாந்து கிளம்பியுள்ளனர்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது தாய்லாந்தில் தனது மனைவி நயன்தாராவுடன் ஹனிமூனை விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகிறார்.தாய்லாந்தில் தாரத்துடன் என அங்கு எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய பிகில் பாண்டியம்மா... அடடே செம்ம TRANSFORMATION

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment