இந்த RESULT உங்க வாழ்க்கையை முடிவு பண்ணாது…சூப்பரா சொன்னிங்க RJ பாலாஜி

விளம்பரம்
விளம்பரம்

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது அதுவே இவரது இயற்பெயர் போல் ஆகிவிட்டது.சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இன்று கதாநாயகனாக மாறியுள்ளதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு மட்டுமே,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தேவதையை ஓரம் கட்டிய நடிகை அதிதி சங்கர்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வர்ணம் அதிதி

இந்த RESULT உங்க வாழ்க்கையை முடிவு பண்ணாது...சூப்பரா சொன்னிங்க RJ பாலாஜி 1

விளம்பரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பழைய பாடலை அப்பட்டமாக காபி அடித்து ரஞ்சிதம் பாடலை உருவாக்கிய தமன்... கடுமையாக TROLL செய்யும் நெட்டிசன்கள்

இந்த RESULT உங்க வாழ்க்கையை முடிவு பண்ணாது...சூப்பரா சொன்னிங்க RJ பாலாஜி 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி தற்போது மாணவ மாணவிகளுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,மாணவர்களுக்கு 10,12ஆம் வகுப்பில் எடுத்த மார்க் தான் முக்கியம் அது தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என குடும்பங்கள் எல்லாரும் சொல்லுவாங்க, இன்னைக்கு மார்க் வந்துட்டு,மார்க் நிறைய வந்திருக்குனு சந்தோசப்பட்டு இருக்குற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்,குறைந்த மார்க் எடுத்துருக்கோனு கவலை பட்றவங்க கவலை படாதீங்க ,இந்த மார்க் வாழ்க்கையை தீர்மானிக்கும்னு சொன்னா இங்க யாருமே இருக்கமாட்டாங்க,நான் 12 ஆம் வகுப்பில் கணிதத்தில் தோல்வியடைந்தேன்.எனவே மார்க் முக்கியம் இல்லை என கூறி அருமையாக பேசி அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரஞ்சிதமே... உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. VARISU FIRST SINGLE PROMO இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment