அப்பாங்கோடு சமையல் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷோவின்

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

அப்பாங்கோடு சமையல் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா! 1

விளம்பரம்

மூலம் மக்களிடையே அப்பாங் என்று பிரபலமடைந்தவர் செஃப் தாமு. இவர் இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்வதற்கு முன்பே மிகவும் பிரபலமான செஃப் ஆக தான் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சில சமையல் நிகழ்ச்சிகளிலும் செஃப் தாமு கலந்துகொண்டுள்ளனர். இதற்கு முன்பே இல்லத்து அரசிகளின் மனதில் இடம்பிடித்த இவர் இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் வீட்டில் ஒருவராகவே மக்கள் மனதில் இடம்பிடித்தார் தாமு. கோமாளிகள் மட்டுமல்ல இதில்

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

அப்பாங்கோடு சமையல் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா! 2

விளம்பரம்

நடுவராக இருக்கும் செஃப் தாமுவும் சரி , செஃப் வெங்கடேஷ் பட்டும் சரி ஜாலியாக fun செய்வார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் செஃப் தாமு குக்கு வித் கோமாளி பவித்ராவுடன் சமையல் செய்யும் விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கடத்தியவனை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்..எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment