மொட்டை மாடியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா

குக்கு வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தன்னுடைய முகம் சிதைந்து போன செய்தியை முதல் முறையாக வெளிகூறியுள்ளார். தற்போது அந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

மொட்டை மாடியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் ,

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மொட்டை மாடியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த குக்கு வித் கோமாளி பவித்ரா 2

விளம்பரம்

இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா. இதை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment