“ஆரம்பிக்கலாமா” Bigg Boss Season 5 Teaser Promo

விளம்பரம்

Watch the video below சிறந்த பொழுதுபோக்கு தமிழ் சேனல்களில் ஓன்று விஜய் டிவி. இந்த விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஹிந்தி , மலையாளம் , தெலுகு , கன்னடா என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி செம்ம ஹிட்டாக இருக்கிறது. அதே போல தற்போது தமிழில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது வரை இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.இந்த மிக சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள்

இப்போது டிரெண்டிங்   இனிகோவின் திகில் கதையால் கடுப்பான விஜி! Survivor Tamil Promo 3

"ஆரம்பிக்கலாமா" Bigg Boss Season 5 Teaser Promo 1

விளம்பரம்

இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் அதிகளவில் பிரெச்சனைகள் இருந்தது. கடந்த சீசன் டைட்டில் வின்னராக ஆரி அர்ஜுனன் தேர்வானார். தற்போது விஜய் டிவி ரசிகர்கள் மிகஸ்வும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நியாகிழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5 காக தான். தற்போது இந்த பிக்பாஸ் சீசன் 5 ல் புது விதிகள் சில கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் நிகழ்ச்சி வெளியான பிறகே அதிகாரபூர்வமாக தெரியவரும். தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment