The Indian Times

comedy raja kalakkal rani செட்டில் பாட்டு பாடி fun செய்த பாலா!

Watch the video below விஜய் டிவியில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் நகைச்சுவை நிகழ்ச்சி காமெடி ராஜா கலக்கல் ராணி. இதற்கு முன்பு இருந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பெரியளவில் ஹிட்டானது அனைவருக்கும் தெரியும். அதே போல இந்த நிகழ்சியில் பல காமெடி ஸ்டார்ஸ் கலந்துகொண்டனர். பாலா , தங்கதுரை , ராமர் , ரித்திகா , அறந்தாங்கி நிஷா , தீபா என பலரும் கலந்து கொண்டு காமெடியில் கலக்க வருகின்றனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக நடிகை ஐஸ்வர்யா , பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முது ஆகியோர் இருக்கின்றனர். வார வாரம் புது புது டாஸ்க் வைத்து , காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த

Advertisement

நிகழ்சியின் துவக்கத்தில் புகழ் மற்றும் சிவாங்கியும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் , இருவரும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கின்றனர். பொதுவாகவே இந்த நிகழகியின் செட் செம்ம fun ஆக தான் இருக்கும். சமீபத்தில் கூட பாலா மற்றும் ரித்திகா இருவரும் சேர்ந்து வாலி பால் விளையாடும் வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது செட்டில் கண்டெஸ்டண்ட்ஸ் அனைவரும் பாட்டு பாடி fun செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

https://www.youtube.com/watch?v=e2eE4tjfzDY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in