The Indian Times

மங்காத்தா படத்துல அஜித் Role நான் தான் பண்ண வேண்டியது! உண்மையை உடைத்த பிரபல நடிகர்

Watch the video below “பகவதி” படத்தில் தளபதி விஜய்யின் தம்பியாக நடித்து திரைக்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய் சம்பத். பின்னர் சென்னை 28 படத்தில் முதல் பாகத்தில் முன்னனி நடிகராக நடித்தார். பின்னர் சுப்ரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என பல ஹிட் படங்களில் முன்னனி நடிகராகவும் நடித்தார். எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு மங்காத்தா

Advertisement

படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு முன்பு 5 ஹீரோக்கள் தேர்வானார்கள். அதில் ஒருவராக ஜெய் இருந்ததாகவும், அஜித் தேர்வான பிறகு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் கூறியுள்ளார். பின்னர் தல அஜித்  ஒப்பந்தம் ஆனதும் போலீஸ் ஆஃபிசர் கதாபாத்திரத்திற்கு ஆக்ஷன் கிங் அர்ஜூன் தேர்வானார். Watch the video below

மேலும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என நடிகர் ஜெய் கூறியுள்ளார். வெங்கட் பிரபு ஜெய் அந்த படத்திலுள்ள எந்த கதாபாத்திரத்திலும் பொருந்தமாட்டார் என்பதால் ஜெய்யை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார் ஆனால் ஜெய் எங்கேயும் எப்போதும் படத்தில் பிஸியாக இருந்ததால் அஜித்தின் 50வது படத்தில் நடிக்க இயலவில்லை என்று ஒரு பேட்டியில் வருத்தத்துடன் கூறியிருந்தார். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in