நடுக்கடலில் Chef Dhamu வுடன் Cooking செய்த Manimegalai மற்றும் Rithika ! Vera Level Fun

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியின் செம்ம ஹிட்டான காமெடி நிகழகிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழடைந்த பலர் சினிமாவில் கால் பதித்து விட்டனர். அதில் அஸ்வின் , புகழ் , ஷிவாங்கி , பவித்ரா தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு புகழ் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , தல அஜித்தின் வலிமை , என பல படங்களில் கமிட் ஆகி யோகி பாபு ரேஞ்சிற்கு பிஸியாக கலக்கி வருகிறார். அதே போல ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான்

கட்டாயம் படிக்கவும்
Flight-ல் தூங்கி வழிந்த மனைவி..தாங்கி பிடித்த கணவன் | சித்து - ஸ்ரேயா Cute Video.

நடுக்கடலில் Chef Dhamu வுடன் Cooking செய்த Manimegalai மற்றும் Rithika ! Vera Level Fun 1

விளம்பரம்

திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் ஒரு புறமிருக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா , மணிமேகலை , பாபா பாஸ்கர் , கனி , ஷகீலா , ரித்திகா , செஃப் தாமு ஆகியோர் சமூகவலைகளங்களில் செம்ம வைரலாக இருக்கின்றனர். அதிலும் மணிமேகலை , செஃப் தாமு , ஷகீலா youtube லும் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வித்தியாசமாக கப்பலில் செஃப் தாமு , மணிமேகலை , ரித்திகா மூவரும் சமயல் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . Watch the video belowVideo embeded credits to Behindwoods youtube channel 

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment