டீச்சரை காதலிக்கும் மாணவன்… மாளவிகா மோகனன் நடிப்பில் CHRISTY ட்ரைலர் இதோ

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

டீச்சரை காதலிக்கும் மாணவன்... மாளவிகா மோகனன் நடிப்பில் CHRISTY ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

டீச்சரை காதலிக்கும் மாணவன்... மாளவிகா மோகனன் நடிப்பில் CHRISTY ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

தற்போது இவருக்கு மலையாளத்தில் கிறிஷ்டி படம் வெளியாக உள்ளது.இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் மாளவிகா கதையின் நாயகியாக நடிக்கும் படம் கிறிஷ்டி.இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.பிப்ரவரி 17 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment