என் பொண்ணு தான் என் உலகம்… மகளுடன் இருக்கும் LATEST புகைப்படத்தை வெளியிட்ட RIO RAJ

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பினையும் பல ரசிகர்களையும் பெற்றவர் ரியோ.சன் மியூஸிக்கில் இருந்த ரியோவிற்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும் என எண்ணி நாடகத்தில் நடிக்க ஓகே சொல்லி விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அசத்தினார்.இந்த நாடகத்தின் மூலம் மேலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து ரியோவிற்கு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் சிறப்பாக செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

என் பொண்ணு தான் என் உலகம்... மகளுடன் இருக்கும் LATEST புகைப்படத்தை வெளியிட்ட RIO RAJ 1

விளம்பரம்

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய Ready steady go நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அதனையும் சரியாக பயன்படுத்தி இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ரியோ வாய்ப்பு தேடிய பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அண்மையில் இவர் நடிப்பில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படமும் திரையரங்கில் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.இதனால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ரியோ

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

என் பொண்ணு தான் என் உலகம்... மகளுடன் இருக்கும் LATEST புகைப்படத்தை வெளியிட்ட RIO RAJ 2

விளம்பரம்

இவர் தனது மனைவியை எவ்வளவு காதலிக்கிறார் என்று தமிழக மக்களுக்கு தெரியும் .பல நிகழ்ச்சிகளில் தனது மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார் ரியோ.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவர் மகளுடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் இருக்கு நடிகர் ரியோவின் மகள் நன்றாக வளர்ந்துள்ளதால் அடேங்கப்பா நம்ம ரியோ மகளா இது அப்படியே அப்பாவை போலவே இருக்காரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்த புகைப்படம் தற்போது பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

என் பொண்ணு தான் என் உலகம்... மகளுடன் இருக்கும் LATEST புகைப்படத்தை வெளியிட்ட RIO RAJ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment