சலார் படத்தின் ட்ரைலர் வெளியாகியது
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. …