வெறித்தனமாக LEO படத்திற்கு இசையமைக்கும் அனிருத்… முழு தளபதி வெறியனாக மாறிய அனிருத்
நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் …