பிரபல நடிகரின் புதிய படத்தில் இணைந்த பிக் பாஸ் தாமரை… படப்பிடிப்பில் BUSY ஆகிய தாமரை
நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் …