தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன் நடிகர் பொன்னம்பலம் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா…. இதோ புகைப்படங்கள்
இவரை சொந்த பெயர் சொல்லி அழைப்பதற்கு பதிலாக கபாலி என்று கூறினால் தான் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும்,அந்தளவிற்கு சினிமாவில் கொடூர வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்தவர் தான் பொன்னம்பலம். இவரின் வில்லத்தனத்திற்கு இன்று …