இளமை திரும்புதே… நடிகை சிம்ரனின் கியூட்டான புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர். 1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி …