முதல் முறையாக மீசையுடன் புகைப்படம் வெளியிட்ட AR Rahman! ஆள் பாக்க செம்ம Smart ஆ இருக்காரே

1992 இல் இயக்குனர் மணிரத்னத்தின் “ரோஜா” படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்திய திரைப்படத் துறைக்கு அறிமுகமானார் AR Rahman. தனது இசை மழையால் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். அவரின் 28 வருட இசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெர்ஷியன், சீன மொழிகளில் சுமார் 145 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

முதல் முறையாக மீசையுடன் புகைப்படம் வெளியிட்ட AR Rahman! ஆள் பாக்க செம்ம Smart ஆ இருக்காரே 1

விளம்பரம்

பல விருதுகளை வாங்கி குவித்த இசைப்புயல் இசைத் துறையில் பாடலாசிரியர், கண்காணிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர். பிகில் மற்றும் அராட்டு படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்திருப்பார். போப்ரா, அயலன், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, அத்ரங்கி ரே, ஜவான், அந்நியன் பட இந்தி ரீமேக் படங்களில் தற்போது இசை அமைப்பாளர் ஆக பணியாற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

முதல் முறையாக மீசையுடன் புகைப்படம் வெளியிட்ட AR Rahman! ஆள் பாக்க செம்ம Smart ஆ இருக்காரே 2

விளம்பரம்

தற்போது அவர் இதுவரை இல்லாத புதிய தோற்றத்துடன் மீசையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சற்று நேரத்திலேயே பல லட்சம் பேர் அதை லைக் செய்துள்ளனர். அதனுடன் ஜூம் செயலிக்கு நன்றி என்றும் இந்த தோற்றத்தைப் பற்றிய அபிப்ராயத்தையும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குல்பி போல SELFI எடுத்த குந்தவையின் அழகிய வீடியோ இதோ

முதல் முறையாக மீசையுடன் புகைப்படம் வெளியிட்ட AR Rahman! ஆள் பாக்க செம்ம Smart ஆ இருக்காரே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment