இந்த நடிகையோடு ஜோடியாக நடிக்க முடியாது என்ற விஜய் சேதுபதி! என்ன காரணம் பாருங்க

எம்.குமரன், புதுப்பேட்டை போன்ற படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து படிப்படியாக பல படங்களில் கதாநாயகனாக உயர்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து தற்போது தெலுங்கு, இந்தி, மலையாள சினிமா இன்டஸ்ட்ரீயிலும் அசத்தலாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி.

கட்டாயம் படிக்கவும்  மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ

இந்த நடிகையோடு ஜோடியாக நடிக்க முடியாது என்ற விஜய் சேதுபதி! என்ன காரணம் பாருங்க 1

விளம்பரம்

கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். தற்போது “19(1)( a)” மலையாளத்திலும் “மும்பைகார்” இந்தியிலும் நடித்து வருகிறார். விடுதலை, விக்ரம், காத்து வாக்குல இரண்டு காதல், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. படக்குழுவினர் இந்த படத்தில் தெலுங்கு பட நடிகை ‘கீர்த்தி ஷெட்டியை’ அவருக்கு

கட்டாயம் படிக்கவும்  என் வாழ்க்கையில காதல்னு ஒன்னு இல்லை... பாரதி காதலை மறுத்த கண்ணம்மா... பாரதி கண்ணம்மா

இந்த நடிகையோடு ஜோடியாக நடிக்க முடியாது என்ற விஜய் சேதுபதி! என்ன காரணம் பாருங்க 2

விளம்பரம்

ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிடுள்ளனர். அவரிடம் கேட்ட பொழுது ‘ஏற்கனவே அவர் என் மகளாக நடித்துள்ளதால் படத்தில் என் ஜோடியாக ஏற்க இயலாது’ என்று திட்டவட்டமாக கூறியதால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தெலுங்கு படமான ‘உப்பென்னா’வில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர்மேல் அனைவருக்குமே ஒரு மிக பெரிய மரியாதை கூடியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

 

விளம்பரம்

இந்த நடிகையோடு ஜோடியாக நடிக்க முடியாது என்ற விஜய் சேதுபதி! என்ன காரணம் பாருங்க 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment