The Indian Times

Car ஐ நிறுத்தி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகழ்! Viral video

Watch the video below விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தற்போது படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் இன்று எட்ட முடியாத உச்சத்தை அடைந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே

Advertisement

இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்

வெளியானபோது அதிகாரபூர்வமாக அது வெளிப்படையாக தெரிந்தது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சங்கர் கோயிலிற்கு செல்ல அங்குள்ள ரசிகர்கள் இவரை சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little talks youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in