“பாலா ஒரு படம் பண்ணனும் பாலா” அறந்தாங்கி நிஷாவை பங்கமாக கலாய்த்த பாலா !

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"பாலா ஒரு படம் பண்ணனும் பாலா" அறந்தாங்கி நிஷாவை பங்கமாக கலாய்த்த பாலா ! 1

விளம்பரம்

இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது கலக்கப்போவது யாரு பாலாவுடன் சேர்ந்து தற்போது ஒரு வீடியோ

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

"பாலா ஒரு படம் பண்ணனும் பாலா" அறந்தாங்கி நிஷாவை பங்கமாக கலாய்த்த பாலா ! 2

விளம்பரம்

வெளியிட்டுள்ளார் நிஷா. விஜய டிவியின் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் பாலா. இவரது காமெடி கவுண்ட்டர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அதே போல் இங்கு நிஷா இவரிடம் வாயைக்குடுத்து சிக்கி , பாலா அவரை செம்மையாக கலாய்த்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment